Posts

Showing posts from April, 2022

குறைந்த செலவில் அழகான ஆரி ஒர்க் செய்வது எப்படி?

Image
குறைந்த செலவில் அழகான ஆரி ஒர்க் செய்வது எப்படி?

Beginners blouse designing class | தையல் பயிற்சி மாணவர்களும் தைக்கும் பிளவுஸ் டிசைன்

Image
புத்தம் புதிய வித்யாசமான பிளவுஸ் டிசைன் பேன்சி சேரிக்கு பிளவுஸ் டிசைன் தையல் பயிற்சி மாணவர்களும் தைக்கும் வகையான பிளவுஸ் டிசைன். தினமும் அலுவலகம் செல்லும் பெண்கள் அணிவதற்கு ஏற்ற புத்தம் புதிய வித்யாசமான பிளவுஸ் டிசைன் இது சாதாரண புடவைக்கும் தைத்து போட்டால் அழகாக இருக்கும். இப்போது அதற்கான புடவையை எடுத்து வைத்துள்ளேன் அதற்கு பார்டர் கரும்பச்சை வண்ணத்திலும், புடவை முழுவதும் இளம் பச்சை வண்ணத்திலும் இருக்கிறது. இப்போது இதற்க்கான பிளவுஸ் டிசைன் தைக்கலாம்.   இந்த பிளவுஸ் கழுத்து டிசைன்க்கு தேவையானவை: பிளவுஸ் துணி 1 மீட்டர் லைனிங் துணி 1 மீட்டர்  லேஸ் 1 மாடல் 1 மீட்டர் முதலில் இதற்கான லைனிங் துணியை எடுத்துக்கொள்ளலாம் அதை இரண்டாக மடித்துக்கொள்ளலாம்  அதில் டிசைன்னை வரைந்துகொள்ளலாம் பிளவுஸ் பின் பக்க கழுத்தின் அளவு அகலம் (3.25) மூனேகால் இன்ச் அளவும், கழுத்தின் நீளம் 9.5 இன்ச் அளவும் வைத்து ஒரு பாக்ஸ் போல் இரண்டு பக்கமும் வருவது  போல் வறையவேண்டும். இப்போது ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு வளைவாக வரைந்துகொள்ளவேண்டும் இங்கு படத்தில் கட்டயபடி.  தனியாக உள்ள பிளவுஸ் துணியின் மீது இந்த வரைந்து வ

பிளவுஸ் டிசைன் கேன்வாஸ் இல்லாமல் தைப்பது எப்படி | How to stitch blouse designs without paper canvas

Image
பேப்பர் கேன்வாஸ் இல்லாமல் பிளவுஸ் டிசைன்  பிளவுஸ் டிசைன் பேப்பர் கேன்வாஸ் இல்லாமல் தைப்பது எப்படின்னு பாக்கலாம். அதுக்காக நான் இப்போ இந்த கிராப் சில்க் புடவை எடுத்திருக்கேன் இந்த கிராப் சில்க் புடவைக்கு பிளவுஸ் டிசைன் தைக்கலாம் இந்த புடவை எப்படி இருக்குனு பாக்கலாம் பிங்க் கலர் சேரி முழுவதும் இருக்கு நேவி ப்ளூ பார்டர் வச்ச அருமையான இந்த புடவைக்கு முந்தானில கோல்டு கலர் அருமையா இருக்கு பார்டர் கலர்லேயே பிளவுஸ் குடுத்திருக்காங்க இந்த பட்டு புடவைக்கு எப்படி பிளவுஸ் டிசைன் தட்ச நல்லாயிருக்கும் பாக்கலாம் வாங்க. இந்த பிளவுஸ் பின் பக்க கழுத்து டிசைன்க்கு தேவையானவை: பிளவுஸ் துணி 1மீட்டர் லைனிங் துணி 1மீட்டர் லாஸ் 2 மாடல் 2 மீட்டர் பீட்ஸ்(மணி) 25 பின் பக்க கழுத்தில் டிசைன் வரைவது முதலில் பின் பக்க கழுத்துக்கு தேவையான பிளவுஸ் துணி, லைனிங் துணி வெட்டி எடுத்துக்கலாம் அதில் பின் பக்க கழுத்து டிசைன் வரைந்துகொள்ள அளவுகளை மார்க் செய்யவேண்டு கழுத்துக்கு 2.75 இன்ச் (இரண்டே முக்கால் இன்ச்) பின் பக்க கழுத்து நீளம் 9.5  இன்ச்  வைத்து வரைந்து கொள்ளவேண்டும் இப்போது இது ஒரு செவ்வக வடிவ பாக்ஸ் போன்று

New Trending Blouse Design | பட்டு புடவைக்கு ஒரு வித்யாசமான புதிய பிளவுஸ...

Image